About Temple
 Kazhumaram.com  Temple of Chidambareswarar
Kazhumaram ( Post),
Tirukovilur (Taluk),
Villupuram(Dt),
Tamil Nadu,India.- 605 754
 Email :
t.muralidaran@hotmail.com  Website :
www.kazhumaram.com

இறைவர் திருப்பெயர் : சிதம்பரேசுவரர்.  dfdf
இறைவியார் திருப்பெயர் : சிவகாமியம்மை.
வழிபட்டோர் : பாணாசுரன்.

தல வரலாறு

பாணாசூரன் இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளான். இதனாலேயே இத்தல மூலவர் பாணலிங்கம் என்று போற்றி அழைக்கப்படுகிறார்.

சிறப்புக்கள்

இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
இக்கோயிலில் பங்குனி உத்திர உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

அமைவிடம்

நாடு : இந்தியா
மாநிலம் : தமிழ் நாடு
மாவட்டம் : விழுப்புரம்
இடம் : கழுமரம் - திருக்கோவிலூரிலிருந்து 10 கி . மீ, திருவண்ணாமலையிலிருந்து 25 கி . மீ. க்கும் இடையில் பெண்ணையாற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது.

 
Home|About Temple | Special Events|Festival|Articles|Devotional Photos Gallery |Contact us
Copyright © 2010. Kazhumaram. All Rights Reserved by Hope Industries Pvt Ltd T.Muralidaran, CEO & MD