Welcome toKazhumaram

இறைவர் திருப்பெயர் : சிதம்பரேசுவரர். 
இறைவியார் திருப்பெயர் : சிவகாமியம்மை.
வழிபட்டோர் : பாணாசுரன்.

தல வரலாறு

பாணாசூரன் இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளான். இதனாலேயே இத்தல மூலவர் பாணலிங்கம் என்று போற்றி அழைக்கப்படுகிறார்.
» More